இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேயுடன் அஜித் தோவல் சந்திப்பு Jan 19, 2020 953 இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்ட இலங்கை அதி...